You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
'அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்': திமுக - அதிமுக கூட்டணி குறித்த ஊகமும் எம்.எல்.ஏ.க்களின் பதிலும் என்ன?
காணொளி : ஆட்சியமைக்க ஆதரவு தேடும் தவெக - தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்
காணொளி: 'அதிமுக - திமுக கூட்டணி வைத்தால் விஜய் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார்' - முன்னாள் நீதிபதி
கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ் பெருந்தொற்றின் தொடக்கமா?
போர் 'விரைவில் முடியும்' என கூறும் டிரம்ப் - இரான் நிலைப்பாடு என்ன?
காணொளி: டிரம்ப் சொல்வது போல் போர் முடிவுக்கு வருகிறதா? இரான் என்ன சொல்கிறது?
மேற்கு வங்கத்தில் மமதாவை தோற்கடித்த பாஜக தலைவரின் உதவியாளர் கொலை - என்ன நடந்தது?
காணொளி: 'என்டிஏ கூட்டணியிடம் ஆதரவு கேட்கப்படுமா?' தவெகவின் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதில் என்ன?
காணொளி: பாஜக தலைவர் சுபேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டு கொலை
காணொளி: ஸ்டாலின் உடனான சந்திப்பில் பேசியது என்ன? வீரபாண்டியன் தகவல்
விஜய் வெற்றி இலங்கை நாடாளுமன்றத்திலும் பேச்சு: நாமல் ராஜபக்ஸ கூறியது என்ன?
காணொளி: மும்பையை ஒரு காலத்தில் கலக்கிய டப்பாவாலாவின் இன்றைய நிலை
காணொளி: விஜய் வீட்டு வாசலில் தவெக தொண்டர் கண்ணீர்
காணொளி: 'ஸ்டாலின் தோல்விக்கு பழனிசாமி வருத்தம்" - அதிமுக நிர்வாகி
காணொளி: மறைந்த ஆர்.பி சௌத்ரி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன?
காணொளி: விஜய் ஆளுநருடன் மீண்டும் சந்திப்பு - என்ன நடக்கிறது?
காங்கிரஸ், பாஜக அல்லாத திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி சாத்தியமா? திடீரென பரவிய தகவலும் பின்னணியும்
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு ஆளுநர் விஜயிடம் விளக்கியது என்ன? - ஆளுநர் மாளிகை தகவல்
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜயிடம் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜயை இன்று லோக் பவனுக்கு அழைத்தார். இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைப்பதற்கு அவசியமான, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என்று ஆளுநர் விளக்கினார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மமதா தோல்வி பற்றி வங்கதேசத்தில் என்ன பேசப்படுகிறது?