You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. "வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி தேவை" - விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

  2. "திமுக அரசுக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு" - காங்கிரஸ் எம்,பி மாணிக்கம் தாகூர்.

    சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்கிற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "இந்த தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது. அமைச்சரவையில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்களின் இடங்களில் தோற்றுள்ளனர். எந்த தவறும் செய்யாமல் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது பாஜக தமிழ்நாட்டின் மீது கண் வைத்துள்ளது."

    மேலும் "நம் முன்னால் இருக்கும் கேள்வி தெளிவாக இருக்கிறது. மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்கள் உடன் நிற்பதா அல்லது பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட சக்தியுடன் இணைந்து பாஜக தமிழ்நாட்டை ஆள்வதை தடுப்பதற்கு சண்டையிடுவதா." என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  3. திமுக கூட்டணியில் தொடர்வோம் - ஐயுஎம்எல் அறிவிப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில் வேறு எந்தக் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

    இந்தச் சூழலில் தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் பெயரில் அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல, இது கொள்கை ரீதியான கூட்டணி." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் முஸ்லிம் லீக் வென்றுள்ளது.

  4. விஜய் உடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது?

  5. காணொளி: விபத்தில் கையை இழந்தும் ஒற்றைக் கையில் எம்பிராய்டரி செய்யும் பெண்

  6. "தோனியின் பாணியில் சாம்சன்" - சிஎஸ்கேவுக்கு பிரகாசமாகும் பிளேஆஃப் வாய்ப்பு

  7. விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?

  8. காணொளி: 'ஆட்சியமைக்க விஜய் ஆதரவு கேட்டார் -' காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?

  9. காணொளி: விஜய் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் ஆதரவு?

  10. 'கோட்டையாக' கருதப்பட்ட சென்னையில் திமுக தோல்வி ஏன்?

  11. காணொளி: 'ஸ்டாலின் உடன் நெருங்கி பழகியவன்' - கொளத்தூரில் வெற்றி பெற்ற தவெகவின் வி.எஸ். பாபு

  12. காணொளி: 'தவெகவை கணிக்க தவறிய திமுக' - தோல்விக்கான 5 காரணங்கள்

  13. '1 ஓட்டு முதல் 976 ஓட்டுகள்' வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த 15 பேர் யார்?

  14. காணொளி: விஜய் கார் ஓட்டுநர் மகன் to எம்.எல்.ஏ. - யார் இந்த சபரிநாதன்?

  15. காணொளி: கொளத்தூர் சென்ற ஸ்டாலின் - உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர்

  16. மமதாவின் தோல்வி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பலவீனப்படுத்தியுள்ளது?

  17. காணொளி: விஜயிடம் தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்ன?

  18. காணொளி: மு.க ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு யார்?

  19. ஜோதிடர் முதல் ஆசிரியை வரை - தவெகவின் 13 பெண் எம்.எல்.ஏக்களின் பின்னணி

  20. காணொளி: தலைமைச் செயலகத்தில் காலி செய்யப்படும் அமைச்சர்களின் அறைகள்