You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
சிறப்புச் செய்திகள்
விஜயின் முதல் 3 உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள்
முதலமைச்சராகப் பதவியேற்றதும் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்ட மூன்று உத்தரவுகளின் முக்கியத்துவம் என்ன? அவற்றை நடைமுறையில் அமல்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன?
உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். இதுகுறித்த சமீபத்திய தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள், செய்தியாளர்களின் பகுப்பாய்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது அமல்? அமைச்சர் நிர்மல் குமார் பதில்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
தவெக ஆட்சியை தக்கவைப்பதில் விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் விஜய் முதலமைச்சராவதில் சிக்கல் நீடித்தது. தற்போது போதுமான ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தவெக-வின் ஆட்சி அமைந்தால்,விஜய் எத்தகைய சவால்களைச் சந்திக்கப் போகிறார்?
விஜய் அரசில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்கள் யார்? முழு பின்னணி
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்கும் புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகின்றனர். அவர்களின் பின்னணி என்ன?
மகளிர் குரல்
தேர்தல் பார்வை
தவெகவை ஆதரிக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு காத்திருக்கும் 'இடைத்தேர்தல்' சவால்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் இந்த புதிய சூழல் தவெகவை ஆதரிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக வளர்ச்சிக்கு கைகொடுக்குமா?
தமிழ்த்தாய் வாழ்த்து: முதல் நாளே எழுந்த சர்ச்சையும் தவெக விளக்கமும்
தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் தற்காலிய பேரவைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தவெகவுக்கு கை கொடுத்த காங்கிரஸின் நிபந்தனையும் 'இந்தியா' கூட்டணியின் எதிர்காலமும்
தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் ஒருபிரிவினர் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்த நிலையில், தவெகவுக்கு தற்போது அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. "தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்துவதற்கான முடிவு" என சில நிபுணர்கள் இதை பார்த்தாலும், "இதுவொரு சந்தர்ப்பவாத முடிவு, கொள்கை ரீதியிலானது அல்ல" என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது ஏன்? இதனால் அக்கட்சியில் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?
தமிழ்நாடு: யார் ஆட்சியில் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது? திமுக - அதிமுக அரசுகள் பற்றிய ஓர் ஒப்பீடு
2026 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் தமிழக அரசின் கடன் தொகை அதிகளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஒரு மாநிலத்தின் கடன் எந்தளவில் எவ்வாறு கையாளப்படுகிறது, கடன் தொகை அதிகரிப்பது அரசின் நிதி நிர்வாக மேலாண்மையைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன.
வேளாண் கடன் தள்ளுபடி, 6 சிலிண்டர் இலவசம்: தவெக தேர்தல் அறிக்கையில் உள்ள 13 முக்கிய வாக்குறுதிகள்
த.வெ.க. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய வாக்குறுதிகளைப் பற்றி பார்க்கலாம்.