தீப்பந்தம், கிரிக்கெட் பேட், தட்டச்சு இயந்திரம் மூலமாக ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர் - யார் இவர்?

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது உமர் என்ற இந்த இளைஞர் தட்டச்சு இயந்திரம், கிரிக்கெட் பேட் மற்றும் தீப்பந்தம் மூலமாக ஓவியம் வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: