தீப்பந்தம், கிரிக்கெட் பேட், தட்டச்சு இயந்திரம் மூலமாக ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர் - யார் இவர்?

காணொளிக் குறிப்பு, தட்டச்சில் ஓவியம் - இலங்கை இளைஞரின் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
முகமது உமர்

இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது உமர் என்ற இந்த இளைஞர் தட்டச்சு இயந்திரம், கிரிக்கெட் பேட் மற்றும் தீப்பந்தம் மூலமாக ஓவியம் வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: