You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம்: இந்த படங்கள் உங்களை பாதிக்கலாம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,293 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இறந்தவர்களின் உடல்கள் எப்படிப்பட்ட சூழலில் எரியூட்டப்படுகின்றன என்பதை விவரிக்கும் இந்த படங்களுக்கு படவரிகள் அவசியமில்லை.
அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
பிற செய்திகள்:
- ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்ததற்காக இளைஞர் மீது வழக்கு
- ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கோலம்
- கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: