புல்லட் வடிவில் டிராக்டர்: தெலங்கானா விவசாயியின் புதிய வாகனம்

பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், செலவை மிச்சப்படுத்த புல்லட் வடிவில் ஒரு டிராக்டர் போன்ற வாகனத்தை பயன்படுத்துகிறார்.

புல்லட்டின் பாடி, ஆட்டோவின் எஞ்சின், டிராக்டரின் வேலை என மூன்று திறன்களையும் ஒரு சேர பயன்படுத்தியிருக்கிறார் இந்த விவசாயி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: