பைடனுக்கு இன்னும் வாழ்த்து தெரிவிக்காத சீனா, ரஷ்யா, சௌதி அரேபியா
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத போதும் அதிபராவதற்கு தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கையை கடந்து மேலும் பல வாக்குகள் பைடனுக்கு சாதகமாக கிடைத்துள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
வெள்ளை மாளிகையிலிருந்து...
அதிகார மாற்றம் இயல்பாக நடக்குமா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.
‘சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்த இந்த தேர்தலின் முடிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொள்ளவார்
சட்டரீதியான தேவைகளை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.’
வந்துகொண்டிருக்கும் செய்தி, கமலா ஹாரிஸ் உரை
முதல்முறையாக அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் மேடையில் உரை நிகழ்த்த இருக்கிறார்.
கமலா ஹாரிஸ் முதலில் உரையாற்றி ஜோ பைடனை அறிமுகப்படுத்துவார்.
‘குறிக்கோளும் திறனும்’
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க உள்ளூர் நேரப்படி இன்று இரவு மக்களிடையே உரையாற்ற இருக்கும் ஜோபைடனுடன் கமலா ஹாரீஸும் உரையாற்றுவார் என கூறப்படுகிறது.
கமலாஹாரிஸின் முன்னாள் மக்கள் தொடர்பு இயக்குநர் கில் துரன்,வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவுகள் நல்ல நேரத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
'வெள்ளை மாளிகைக்குச் செல்லும் அளவுக்கு அவரிடம் கவனம் இல்லை என பலர் நினைத்தனர். ஆனால் அதே நேரம் அவர்களுக்கு தெரியும் அவருக்கு தெளிவான குறிக்கோளும் அதனை அடைவதற்கான திறனும் இருந்தது,' என்று கூறி உள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மக்களிடையே பைடன் உரையாற்றுகிறார்
பட மூலாதாரம், Getty images
இன்னும் 15 நிமிடங்களில் மக்களிடையே பைடன் உரையாற்றுகிறார்
இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாரா டிரம்ப்?
அமெரிக்கதேர்தலில் வென்றதாக பைடன் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் `ஊடகங்களுக்கு இன்று இங்கு எந்த வேலையும் இல்லை`என கூறிவிட்டார். இதன் பொருள் அதிபர் டிரம்ப் எந்த கூட்டங்களிலும் இன்றுபங்கேற்கப்போவதில்லை என்பதாகும்.
வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் தாரா,டிரம்ப் “அடங்கி போனதாகதோன்றுகிறது”என குறிப்பிட்டுள்ளார்.
அவர் ’தோள் சரிந்தது. தலை கவிழ்ந்தார்`டிரம்ப்என அவர் கூறி உள்ளார்.அவர் பொதுவில் தோன்றி எந்த கூட்டத்திலும் பேசமாட்டார் என்றே தோன்றுகிறது என அவர் கூறி உள்ளார்.பைடனின்வெற்றியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப், இது தொடர்பாக ட்வீட்டுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்த ட்வீட்டுகள் தவறாக வழிநடத்தக் கூடியவை என்கிறதுட்விட்டர்நிர்வாகம்.’’
நேசம் பாராட்டிய பைடன், கமலா குடும்ப உறவுகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிராகவிருக்கும் ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துச் செய்திகள் உலகம் முழுவதும் இருந்து குவந்து வருகின்றன.
ஆனாலும், அவர்களுக்கு அவற்றை எல்லாம் விட முக்கியமான வாழ்த்து, அவர்களின் குடும்ப உறவுகளிடம் இருந்தே வந்துள்ளன.
அதிபராக தகுதி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு அவரது மனைவி ஜில் பைடனும் மகள் நவோமியும் ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்து எதிர்கால நாட்டின் அதிபருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர்.
அதில் இருவரும் ஜோ பைடன், எங்களுடை குடும்பங்களுக்கெல்லாம் தலைவர் என்று அவர்கள் கூறி பெருமிதப்பட்டுள்ளனர்.
கமலா ஹாரிஸ் தனது கணவர் டக் எமோஃப்புடன் பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது வந்த வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து இருவரும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அந்த படத்தை கமலா ஹாரிஸின் கணவர் எமோஃப், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கமலா ஹாரிஸின் சகோதரி மாயா ஹாரிஸ், மேடம் துணை அதிபர் பதவிக்கு தேர்வானவரே, உன்னை நினைத்துப் பெருமிதப்படுகிறேன் என்று கூறி தனது ட்விட்டரில் கமலா ஹாரிஸுடன் இளம் வயதில் பொழுதைக் கழித்த படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4
கமலா ஹாரிஸின் வெற்றிக்காக மகிழ்ந்த மிண்டி கேலிங்
அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும் திரை எழுத்தாளருமான மிண்டி கேலிங், அந்த நாட்டின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை குறிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"நான் அழுதுகொண்டே எனது மகளை அரவணைத்துக்கொண்டு, 'இங்கே பார், அவர் நம்மை போலவே இருக்கிறார்'" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸை போலவே தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மிண்டி கேலிங், கமலாவுடன் சேர்ந்து சில காணொளிகளில் தோன்றியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பைடனின் வெற்றியை ஏற்காமல் ட்விட்டரில் புகார்களை அடுக்கும் டிரம்ப்
அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் அதை எதிர்த்து குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ட்விட்டர் பக்கம் மூலம் பட்டியலிட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்.
"பார்வையாளர்களை எண்ணும் அறைகளுக்குள் அனுமதிக்கவில்லை" என்று முதலில் அவர் கூறினார்.
ஆனால் அவரது கூற்று தவறானது. இரு கட்சிகளிலிருந்தும் பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
"எங்கள் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்குள் அனுமதிக்கப்படாத மோசமான விஷயங்கள் நடந்தன" என்று டிரம்ப் கூறினார்.
ஆனால், அவரது கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் சிலர் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக ஒப்புக் கொண்டனர்.
டிரம்ப் தேர்தல் முறைகேடு தொடர்பாக பரவலாக சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நாடு முழுவதும் பரவலாக தேர்தல் நடைமுறை சீராக இருந்தாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை எந்தவொரு அதிபரும் பெறாத அதிக வாக்குகளை தான் பெற்று வென்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிடுகிறார்.
ஆனால், வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்ற சாதனையை முறியடித்த ஜோ பைடனை விட பின்தங்கிய நிலையிலேயே டிரம்பின் வாக்குகள் எண்ணிக்கை உள்ளது. இதுவே உண்மை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராகும் முதல் கருப்பின பெண் தலைவர்
அமெரிக்க அரசியல் வரலாற்றில் துணை அதிபராகும் முதல் கருப்பின பெண் கமலா ஹாரிஸ் என்று சிபிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக தேர்தல் சபை இடங்களில் வெற்றிக்கான வாய்ப்பு உறுதியானதையடுத்து, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், நாம் இணைந்து இதை சாதித்தோம் என்று அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் ட்விட்டர் தகவலுக்கு பதிலளிக்கும் விதமாக கூறியுள்ளார்.
ஜோ பைடனும் நானும், அமெரிக்க மக்களுக்காக உழைக்க தயாராகி வருகிறோம் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல் ஜோ பைடனையோ என்னையோ விட மேலானது. இது அமெரிக்கர்களின் ஆன்மா பற்றியது, அதற்காக போராடிய நமது விருப்பம் பற்றியது. நமக்கு முன்னே ஏராளமான பணிகள் உள்ளன. நாம் செயல்படத்தொடங்குவோம் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 3
பைடன் - கமலா ஹாரிஸுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான தகுதியை பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவராக கணிக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கும் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
பைடனின் வெற்றிச்செய்தி ஒளிபரப்பானோது கோல்ஃப் விளையாடிய டிரம்ப்
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் பைடனுக்கு பென்சில்வேனியாவில் கிடைத்த வாக்குகளைத் தொடர்ந்து அவருக்கான தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை பலம் உயர்ந்தது பற்றிய செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்பியபோது, விர்ஜீனியா கிளப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த காணொளி தற்போது வெளி வந்தது. தனது ஓய்வு நேரத்தில் எப்போதுமே கோல்ஃப் விளையாடுவதில் அதீத ஆர்வம் காட்டுபவர் டிரம்ப்.
இதையடுத்து, டிரம்ப் மற்றும் பைடனின் ஆதரவாளர்கள் அந்த கிளப் அருகே கூடினார்கள். ஒரு தரப்பு டிரம்பை உற்சாகப்படுத்த மற்றொரு தரப்பு டிரம்பை கிண்டல் செய்வதுமாக இருந்ததாக ஏபி செய்தி ஊடகம் கூறியுள்ளது.
தற்போது அதிபர் டிரம்ப் அந்த கிளப்பில் இருந்து புறப்பட்டு விட்டதாக நமக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பைடன் தன்னை வெற்றியாளர் என பொய்யாக கூறிக்கொள்கிறார் - டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மணி நேரத்துக்கு முன்னர் தேர்தலில் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வருவதாக வெளிவரும் தகவல் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ஜோ பைடன் வெற்றியாளராக ஏன் பொய்யாக காட்டிக்கொள்கிறார் என்பதையும், அவருடைய ஊடக கூட்டாளிகள் அவருக்கு உதவ ஏன் கடுமையாக முயற்சி செய்கிறார்கள் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்: உண்மை அம்பலப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. எளிமையான உண்மை என்னவென்றால், இந்தத் தேர்தல் இன்னும் முடிவடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது.
ஜோ பைடனை வெற்றியாளர் என எந்தவொரு மாகாணமும் அறிவித்து சான்றிதழ் தரவில்லை. கடும் போட்டி நிலவியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட மாகாணங்களில் முடிவுகள் வரவில்லை அல்லது சட்டப்பூர்வமாக எங்களுடைய பிரசாரக்குழு முன்னெடுத்த வழக்கின் தீர்ப்புதான் கடைசியில் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக பென்சில்வேனியாவில் எங்களுடைய சட்டப்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறையின்போது அவற்றைப் பார்வையிட அர்த்தமுள்ள அனுமதி கிடைக்கவில்லை. சட்டப்பூர்வமாக பதிவான வாக்குகளே யார் அதிபர் என்பதை தீர்மானிக்கும், செய்தி ஊடகங்கள் அல்ல.
"திங்கட்கிழமை முதல், தேர்தல் சட்டங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதையும், சரியான வெற்றியாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு சட்ட நடவடிக்கையை தொடங்கும். ஒரு நேர்மையான தேர்தலுக்கான உரிமை அமெரிக்க மக்களுக்கு உண்டு: அதாவது அனைத்து சட்டப்பூர்வ வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகளை எண்ணுவது. அது சட்டவிரோத வாக்குகளை எண்ணுவது கிடையாது.
நமது தேர்தலில் பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான். பைடெனின் பிரசாரம், இந்த அடிப்படைக் கொள்கையுடன் உடன்பட மறுக்கிறது என்பதும், தகுதியற்ற அல்லது இறந்த வாக்காளர்களின் பேரால் மோசடி செய்யப்பட்டாலும், தயாரிக்கப்பட்டாலும், அல்லது வாக்களிக்கப்பட்டாலும் கூட அந்த வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என அவர்கள் விரும்புவது அதிர்ச்சியாக இருக்கிறது.
தவறான செயல்களில் ஈடுபடும் ஒரு தரப்பினர் மட்டுமே சட்டவிரோதமாக பார்வையாளர்களை வாக்கு எண்ணிக்கை அறைக்கு வெளியே இருக்கச் செய்வார்கள் - பிறகு அவர்களுக்கான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள்.
“அப்படியானால் பைடன் எதை மறைக்கிறார்? அமெரிக்க மக்களுக்கு ஜனநாயகம் கோரும் அவர்களுக்குரிய வாக்குகள் நேர்மையாக எண்ணப்படும்வரை நான் ஓய மாட்டேன்,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
பைடனின் தேர்தல் சபை வாக்குகள் முன்னிலை 279ஐ எட்டியது
ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு இந்திய பிரதமர் மோதி வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராகும் தகுதியைப் பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை அதிபராக தேர்வாகும் கமலா ஹாரிஸுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தனித்தனியாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அற்புதமான உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள். அமெரிக்க துணை அதிபராக நீங்கள் வழங்கிய பங்களிப்பால் இந்திய, அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றது. அந்த உறவுகள் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல உங்களுடன் நெருக்கமாக மீண்டும் பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்," என்று மோதி கூறியுள்ளார்.கமலா ஹாரிஸுக்கான வாழ்த்துச் செய்தியில், "உங்களை வெற்றிப்பயணம், திருப்பம் நிறைந்தது. இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்திய-அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயமாகும். துடிப்புமிக்க இந்திய, அமெரிக்க தொடர்புகள் உங்களுடை ஆதரவு மற்றும் தலைமையால் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று அதிபராக தகுதி பெறவிருக்கும் ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விவேகமுள்ள, முதிர்ச்சியுள்ள பைடன், கமலா ஹாரிஸ் தலைமையில், உலகம் முழுவதும் மற்றும் நமது பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பயன் தரக்கூடிய நெருக்கமான உறவை இந்தியா எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.
நம்மால் முடியும், எதையும் செய்யலாம் என எங்களுடைய அம்மா சொல்லிக்கொடுத்தார். இன்று அவர் அளவில்லா பெருமையைக் கொண்டிருப்பார் என்று தமது தாய் ஷியாமளாவின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமலா ஹாரிஸின் வெற்றியை அவரது சகோதரி மாயா ஹாரிஸ் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கமலா ஹாரிஸ்: "நாம் சாதித்துவிட்டோம் ஜோ"
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றுள்ளார். அவரை அலைபேசியில் அழைத்த துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், "நாம் சாதித்துவிட்டோம் ஜோ" என்று பேசும் காணொளியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.