You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஐந்தாவது அத்தியாயம் இது.)
மிகுந்த தைரியத்துடனும், புரிதலுடனும், பெண்களுக்கு பல மூடிய கதவுகளைத் திறந்த பெண் இந்தர்ஜித் கௌர். சிறுமிகள் வெளி உலகத்தை அச்சமின்றி பார்க்க துணிவு தந்தவர் இந்தர்ஜித் கௌர்.
"முதல்" என்ற அடைமொழி பல முறை அவர் பெயருக்கு முன் சேர்க்கப்பட்டது, அதாவது பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவர், பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் போன்ற சிறப்புகள்.
இந்த செய்தியின் கட்டுரை வடிவம்:இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
இந்த தொடரில் வெளியான பிற காணொளிகள்:
- வரலாற்றில் பெண்கள்: யார் இந்த ருகியா சகாவத் ஹுசைன்?
- முத்துலட்சுமி ரெட்டி: இந்திய வரலாற்றில் வேரூன்றிய ஆளுமை
- சந்திர பிரபா சைக்கியானி: பெண்களுக்கு திரைபோடும் வழக்கத்தை ஒழித்து ஒளி பாய்ச்சிய போராளி
- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த ரக்மாபாய்
- தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா
- அண்ணா சாண்டி: அரசு வேலை பெண்களுக்கு அவசியம் என முழக்கமிட்டவர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: