இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்

காணொளிக் குறிப்பு, இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
பிரசுரிக்கப்பட்டது

(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஐந்தாவது அத்தியாயம் இது.)

மிகுந்த தைரியத்துடனும், புரிதலுடனும், பெண்களுக்கு பல மூடிய கதவுகளைத் திறந்த பெண் இந்தர்ஜித் கௌர். சிறுமிகள் வெளி உலகத்தை அச்சமின்றி பார்க்க துணிவு தந்தவர் இந்தர்ஜித் கௌர்.

"முதல்" என்ற அடைமொழி பல முறை அவர் பெயருக்கு முன் சேர்க்கப்பட்டது, அதாவது பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவர், பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் போன்ற சிறப்புகள்.

இந்த தொடரில் வெளியான பிற காணொளிகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: