You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்துலட்சுமி ரெட்டி: இந்திய வரலாற்றில் வேரூன்றிய ஆளுமை
இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரம்மிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை.
இந்திய வரலாற்றை ஆயிரம் ஆண்டுகள் கழித்து எழுதினாலும் முத்துலட்சுமி என்ற பெயர் முக்கிய பங்கு வகிக்கும். வினைச்சொல் ஆகிய பெயர்ச்சொல் அது. யார் அவர்? அவர் குறித்து நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
இந்த செய்தியின் கட்டுரை வடிவம்:தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர்.
எழுத்து: பத்மா மீனாட்சி / சுஷிலா சிங்
வரைபடம் : கோபால் ஷுன்ய
கலை: நிகிதா தேஷ்பாண்டே
படத்தொகுப்பு: தேவாஷிஷ் குமார்/ சிவகுமார்
இந்த தொடரின் பிற காணொளிகள்:
- வரலாற்றில் பெண்கள்: யார் இந்த ருகியா சகாவத் ஹுசைன்?
- சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போராளி
- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த ரக்மாபாய்
- இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
- தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா
- அண்ணா சாண்டி: அரசு வேலை பெண்களுக்கு அவசியம் என முழக்கமிட்டவர்
பிற செய்திகள்:
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- 'விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - நரேந்திர மோதியின் சுதந்திர தின உரையின் முக்கிய தகவல்கள்
- பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?
- "மதுக்கடைக்கு அனுமதி வழங்கிய அரசு, சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்?" - எச்.ராஜா கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: