தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.
அதில் ஆறாவது அத்தியாயம் சுக்ரா ஹுமாயூன் மிர்சாவுடைய கதை.
பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த குரல் எழுப்பிய எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், அமைப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் என சுக்ரா ஹுமாயூன் மிர்சாவை நாம் அடையாளம் காணலாம். முகத்திரைக்கு பின்னால் கைதி போல இருந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் அவர்.
இந்த செய்தியின் கட்டுரை வடிவம்:
இந்த தொடரின் பிற காணொளிகள்:
- முத்துலட்சுமி ரெட்டி: இந்திய வரலாற்றில் வேரூன்றிய ஆளுமை
- சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போராளி
- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த ரக்மாபாய்
- இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
- வரலாற்றில் பெண்கள்: யார் இந்த ருகியா சகாவத் ஹுசைன்?
- அண்ணா சாண்டி: அரசு வேலை பெண்களுக்கு அவசியம் என முழக்கமிட்டவர்
பிற செய்திகள்:
- வசந்தகுமார் இறுதி அஞ்சலி: காற்றில் பறந்த விதிகள் - விதிமீறலா, அலட்சியமா?
- அமித் ஷா: எய்ம்ஸில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?
- அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை
- பிரான்சில் இதுவரை இல்லாத அளவு தீவிரமடையும் கொரோனா பரவல்: மீண்டும் பொது முடக்கமா?
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: