You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பைடனின் யுக்ரேன் பயணம்: உலகின் சக்திவாய்ந்த நபரின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?
பைடனின் யுக்ரேன் பயணம்: உலகின் சக்திவாய்ந்த நபரின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தினந்தோறும் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்திற்கு சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்