காணொளி: நிலம் கொடுத்த விவசாயிகள் - முதல் விமானத்தில் பயணம்

காணொளி: நிலம் கொடுத்த விவசாயிகள் - முதல் விமானத்தில் பயணம்
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இன்று போக்குவரத்து தொடங்கியது. அங்கிருந்து லக்னௌவுக்கு புறப்பட்ட முதல் விமானத்தில், விமான நிலையத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

முன்னதாக, நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் அந்த விவசாயிகளையும் அவர்கள் குடும்பத்தினரையும் ராம் மோகன் நாயுடு சந்தித்து உரையாடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு