காணொளி: கோவை அருகே காட்டுயானை ஒன்று மரத்தை வேரோடு சாய்த்த காட்சி

காணொளி: கோவை அருகே காட்டுயானை ஒன்று மரத்தை வேரோடு சாய்த்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உதகை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று திடீரென அங்கிருந்த கடை முன்வேரோடு சாய்பு இருந்த மரத்தை இடித்து தள்ளியது.

மரம் ந்து கட்டடத்தின் மீது விழுந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களோடு இணைந்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு