You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உதகை அருகே சாலையில் 2 கரடிகள் சண்டையிட்ட காட்சி
காணொளி: உதகை அருகே சாலையில் 2 கரடிகள் சண்டையிட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
சனிக்கிழமை, நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாக சாலையில் 2 கரடிகள் சண்டையிட்டன.
இந்த காட்சியை அங்கிருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் படம்பிடித்தார். சிறிது நேரம் சண்டையிட்ட கரடிகள் பின் வனப்பகுதிக்குள் சென்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு