You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரழிவை சந்தித்த வயநாடு இப்போது எப்படி உள்ளது?
பேரழிவை சந்தித்த வயநாடு இப்போது எப்படி உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது
பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் வயநாடு இப்போது எப்படி உள்ளது?
வீடுகளை இழந்து மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்திருந்தது. சுற்றுலாவை நம்பி தனது பொருளாதாரத்தை கொண்டுள்ள வயநாடு இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
மேலும் விவரங்கள் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)