பஹல்காம் தாக்குதல்: இந்தியா முழுக்க அன்புக்கு உரியவர்களை இழந்தவர்களின் மரண ஓலம்

பஹல்காம் தாக்குதல்: இந்தியா முழுக்க அன்புக்கு உரியவர்களை இழந்தவர்களின் மரண ஓலம்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இதில் இடம் பெறும் காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் பைசரன் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் உறவினர்கள் செய்வதறியாது கதறி அழும் காட்சி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு