You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவில் ஏவுதளத்திலேயே வெடித்து சிதறிய ராக்கெட்
காணொளி: அமெரிக்காவில் ஏவுதளத்திலேயே வெடித்து சிதறிய ராக்கெட்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரலில், வியாழக்கிழமை இரவு ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ கிளென் ராக்கெட் ஒன்று ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அனைத்து ஊழியர்களும் பத்திரமாக உள்ளனர் என்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த வெடிப்பு ஒரு "ஹாட்ஃபயர் சோதனையின்" போது நிகழ்ந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு