காணொளி: கோயிலுக்குள் நுழைந்து எண்ணெய் பருகிய கரடி

காணொளி: கோயிலுக்குள் நுழைந்து எண்ணெய் பருகிய கரடி
பிரசுரிக்கப்பட்டது

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்று நீரை குடிக்க முற்பட்டது. பின் அருகிலிருந்த கோயிலுக்குள் நுழைந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு எண்ணெயை எடுத்து பருகியது. இந்நிலையில், கரடியை வனத்துறையினர் பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு