You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'கரப்பான் பூச்சிகள் கட்சி' தாக்கம் ஏற்படுத்துமா?
காணொளி: 'கரப்பான் பூச்சிகள் கட்சி' தாக்கம் ஏற்படுத்துமா?
பிரசுரிக்கப்பட்டது
காக்ரோச் ஜனதா கட்சி என சமூக வலைத்தளம் மூலம் கவனம் ஈர்த்த இயக்கம், சனிக்கிழமை டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஒருநாள் போராட்டம் மூலம் இவர்கள் சாதித்தது என்ன? இந்திய அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சக்தியாக இவர்களால் உருவெடுக்க முடியுமா? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு