நீரஜ் சோப்ராவுக்கு காயம்
இந்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் மேத்தா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு


