வானின் நிறத்தை மாற்றிய மணல் புயல்
வானின் நிறத்தை மாற்றிய மணல் புயல்
பிரசுரிக்கப்பட்டது
பெரு நாட்டில் மணல் புயலால் வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
அந்தப் பகுதியில் பல சாலைகள் மூடப்பட்டன.
முன்னதாக, மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



