காணொளி: குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளை பெற்ற பிரபலங்கள்

காணொளிக் குறிப்பு, குடியரசுத்தலைவரிடம் பத்ம விருதுகளை பெற்ற பிரபலங்கள்.
காணொளி: குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளை பெற்ற பிரபலங்கள்
பிரசுரிக்கப்பட்டது

குடியரசுத்தலைவரிடம் இருந்து நடிகர் மம்முட்டி, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பத்ம விருதுகளை பெற்ற காட்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு