காணொளி: டெல்லியில் வீசிய புழுதிப் புயல்
காணொளி: டெல்லியில் வீசிய புழுதிப் புயல்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது.
மேலும் சில இடங்களில் புழுதி புயல் வீசியது. மழையும் பெய்தது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



