You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முழு சூரிய கிரகணத்தின் அரிய புகைப்படக் காட்சிகள் – காணொளி
முழு சூரிய கிரகணத்தின் அரிய புகைப்படக் காட்சிகள் – காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மெக்ஸிகோவின் மசாட்லான் நகரில் சூரிய கிரகணத்தை திரளான பொதுமக்கள் கண்டனர். முழு சூரிய கிரகணமான இந்த நிகழ்வில் சூரியனை நிலா முழுமையாக மறைத்தது.
இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது.
இது முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகரத்துக்கு அருகில், இந்திய நேரப்படி இரவு சுமார் 11:40 மணிக்குத் தென்பட்டது. அதன் அரிய காட்சிகள் இந்தக் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)