முதல்வர் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்த எடப்பாடி பழனிச்சாமி; உதயநிதி கூறியது என்ன?
முதல்வர் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்த எடப்பாடி பழனிச்சாமி; உதயநிதி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் பற்றி விவாதிக்க தயார் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்கள் இடையே தெரிவித்தார்.
இந்நிலையில் விவாதத்துக்கு தன்னை அழைத்தால் செல்வேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



