காணொளி: கோல்-ஐ நேரலையில் கொண்டாடித் தீர்த்த கேப் வெர்டே கால்பந்து அணி ரசிகர்
காணொளி: கோல்-ஐ நேரலையில் கொண்டாடித் தீர்த்த கேப் வெர்டே கால்பந்து அணி ரசிகர்
பிரசுரிக்கப்பட்டது
கேப் வெர்டே உருகுவே இடையேயான கால்பந்து போட்டியில் இரு அணிகளும் 2-2 என கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. முன்னதாக இந்த போட்டி குறித்து கால்பந்து ரசிகர் ஒருவர் பிபிசியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கேப் வெர்டே கோல் அடித்ததும் அவர் நேரலையிலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



