காணொளி: '10 லட்சம் கோடி கடன்' - விஜய் குறித்து சீமான் பேச்சு

காணொளி: '10 லட்சம் கோடி கடன்' - விஜய் குறித்து சீமான் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது முதலமைச்சரான பின்பு தான் விஜய்க்கு தெரியுமா என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு