காணொளி: குடத்தில் சிக்கிய நாயின் தலை - மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: குடத்தில் சிக்கிய நாயின் தலை - மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம், மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் தெரு நாய் ஒன்றின் கழுத்தில் பிளாஸ்டிக் குடம் மாட்டிக்கொண்டது. பின், பிளாஸ்டிக் குடத்தை அப்பகுதி மக்கள் கத்தியால் அறுத்து எடுத்தனர்.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு