முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து பேசிய உதயநிதி
முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து பேசிய உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



