காணொளி: கிணற்றுக்குள் விழுந்த பெண் சிங்கம் மீட்கப்பட்ட காட்சி
காணொளி: கிணற்றுக்குள் விழுந்த பெண் சிங்கம் மீட்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தில் கிணற்றில் விழுந்த பெண் சிங்கம் மீட்கப்படும் காட்சி இது.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் இந்த சிங்கம் விழுந்தது.
பெண் சிங்கத்தைக் காப்பாற்ற வனத்துறை ஒரு கட்டில் மற்றும் கூண்டை கிணற்றுக்குள் இறக்கினர்.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, பெண் சிங்கம் மீட்கப்பட்டு விலங்கு பராமரிப்பு மையத்துக்கு மாற்றப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு, பெண் சிங்கம் மீண்டும் காட்டுக்குள் விடப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



