காணொளி: மளிகைக்கடையில் பூட்டியிருந்த கதவை உடைத்த கரடி
காணொளி: மளிகைக்கடையில் பூட்டியிருந்த கதவை உடைத்த கரடி
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேட்டில் பவுண்ட் பகுதியில் நுழைந்த கரடி ஒன்று அங்கிருந்த மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களைசாப்பிட்டது
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



