சீனாவில் கொட்டும் பனியில் குதூகலிக்கும் பாண்டா - காணொளி

காணொளிக் குறிப்பு, சீனாவில் பனியில் குதூகலிக்கும் பாண்டா
சீனாவில் கொட்டும் பனியில் குதூகலிக்கும் பாண்டா - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் ஒரு காட்டுயிர் பூங்காவில் பாண்டா ஒன்று குதூகலமாக குதித்து விளையாடுகிறது. பனியில் சறுக்கியும் புரண்டும் விளையாடும் இந்த ஆண் பாண்டா பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த பாண்டாவின் குதூகல தருணங்கள் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)