அரியணை ஏறும் உதயநிதி - இனி இவர் சூப்பர் அமைச்சராக முன்னிறுத்தப்படுவாரா?

காணொளிக் குறிப்பு, அரியணை ஏறும் உதயநிதி - இனி இவர் சூப்பர் அமைச்சராக முன்னிறுத்தப்படுவாரா?
அரியணை ஏறும் உதயநிதி - இனி இவர் சூப்பர் அமைச்சராக முன்னிறுத்தப்படுவாரா?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் வாரிசு அரசியல் ஊக்குவிக்கப்படலாம் என பல மாதங்களாக பேசப்பட்டு வந்த வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார்.

அவருக்கு ஒதுக்கப்படும் அரசுத்துறைகள் குறித்த தகவல்களும் அரசு வட்டாரங்கள் மூலமாக வெளி வந்துள்ளன. இந்த நிலையில், ஆளும் திமுக அமைச்சரவை விரிவாக்கத்தின் அங்கமாக அமைச்சர் பதவி ஏற்கவுள்ள உதயநிதி, சினிமா பின்னணியில் இருந்த பிறகு அரசியலுக்குள் நுழைந்தவர்.

உதயநிதி ஸ்டாலின்

அவரது அரசியல் மற்றும் சினிமா பின்புலம், அவரை சூழ்ந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: