காணொளி: "சட்டப்பேரவையை முதலமைச்சர் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார்" - உதயநிதி

காணொளிக் குறிப்பு, சட்டப்பேரவையை முதலமைச்சர் சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார்: உதயநிதி.
காணொளி: "சட்டப்பேரவையை முதலமைச்சர் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார்" - உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையை முதலமைச்சர் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு