You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்மொழி குறித்து ஐ.நாவில் பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசினார்?
தமிழ்மொழி குறித்து ஐ.நாவில் பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது
புதுடெல்லி தல்கத்தோரா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களின் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, உலகின் தொன்மையான மொழியாக அறியப்படும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துரைக்கவே ஐ.நா-வில் பேசும் போதும் தமிழ் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக அமையப் பெற்றிருக்கும் நமது நாட்டின் சிறந்த பாரம்பரியத்தை அனைத்து மக்களும் பெருமைக்கொள்ளும் விதமாக இருக்கிறது என்று கூறிய பிரதமர், பூமியில் பழமையான மொழியான தமிழ் மொழி குறித்தும் நமது நாடு பெருமைக் கொள்கிறது என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்