You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மெக்சிகோவின் உலகக்கோப்பை கால்பந்து 'தூதர்' மெர்லின் வாத்து
காணொளி: மெக்சிகோவின் உலகக்கோப்பை கால்பந்து 'தூதர்' மெர்லின் வாத்து
பிரசுரிக்கப்பட்டது
மெக்சிகோ கால்பந்து அணியின் ஜெர்சி, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளை அணிந்து, நகர வீதிகளில் தத்தித்தத்தி நடக்கும் இந்த இரண்டு வயது வாத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
மெக்சிகோவின் அதிகாரபூர்வ ஃபிஃபா சின்னம் ஜாயு என்ற ஜாகுவார். ஆனால் தற்போது ரசிகர்கள் அங்கு மிகவும் பிரபலமாகியுள்ள மெர்லினுடன் புகைப்படம் எடுக்க மிக ஆவலாக உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு