You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ராஜநாகத்தை பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
காணொளி: ராஜநாகத்தை பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரசுரிக்கப்பட்டது
ராஜ நாகம் ஒன்று வீட்டின் பீரோவின் மேல் சுருண்டு படுத்திருந்தது. ஆந்திராவின் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தில் உள்ள வத்தாடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விசாகப்பட்டினத்திலிருந்து வந்த பாம்பு பிடி குழுவினர் ராஜ நாகத்தை பாதுகாப்பாக பிடித்தனர்ராஜ. அதை பிடிக்கும் போது ராஜ நாகம் விழுங்கியிருந்த மற்றொரு பாம்பு அதன் வாயிலிருந்து வெளியே வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு