ரணிலின் இந்திய பயணத்தால் யாருக்கு லாபம்? தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்குமா?
ரணிலின் இந்திய பயணத்தால் யாருக்கு லாபம்? தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்குமா?
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் பயணமாக இந்தியா வந்து பிரதமர் மோதியை சந்தித்துள்ளார்.
அவரது பயணத்தால் யாருக்கு லாபம்? இரு நாட்டு உறவில் என்னென்ன நண்மைகள் விளையும்? இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்குமா? என்பன குறித்த தனது கருத்துகளை பேராசிரியர் பெர்னார்ட் டி.சாமி பகிர்ந்து கொள்கிறார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



