காணொளி: வயலில் இருந்த 8 அடி முதலை சாமர்த்தியமாக மீட்பு

காணொளி: வயலில் இருந்த 8 அடி முதலை சாமர்த்தியமாக மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையத்தில் விளை நிலத்தில் 8 அடி நீளமுள்ள முதலை இருந்தது.

அதனை பார்த்த ஊர் மக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு