இஸ்ரேல், பாலத்தீனத்துக்கு ஆதரவாக லண்டனில் பேரணி
இஸ்ரேல், பாலத்தீனத்துக்கு ஆதரவாக லண்டனில் பேரணி
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேல் - காஸா போர் தொடங்கி 11 மாதம் நிறைவைடைந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி லண்டன் நகரில் ஒரு பக்கம் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக பேரணியும் மறுபக்கம் ஹமாஸ் பிடியில் உள்ள பணையக்கைதிகளை விடுவிக்கக்கோரி இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



