காணொளி: இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் - யாருக்கு லாபம்?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்தாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதல் நிலவி வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்த ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதைப் பற்றி இந்தியாவும், அமெரிக்காவும் கூறுவது என்ன? இந்த ஒப்பந்தத்தால் அதிக பலனடையப்போகும் நாடு இந்தியாவா அமெரிக்காவா? காணொளியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












