You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் மூவர் காயம்
காணொளி: ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் மூவர் காயம்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் தென்கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக அப்பகுதி கவர்னர் சனிக்கிழமை டெலிகிராம் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
இந்த தாக்குதலால் நகரில் குறைந்தது 8 குடியிருப்பு கட்டடங்களும், பிற சிலகட்டடங்களும் சேதமடைந்தன.
ஓர் உயரமான குடியிருப்பு கட்டடத்திலும், ஓர் கல்வி நிலையத்திலும் தீ விபத்து ஏற்பட்டதாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை அணைத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு