சென்னை மேயர் பிரியா - கான்வாயில் தொங்கிச் செல்லும் காணொளிக்கு தந்த விளக்கம்
சென்னை மேயர் பிரியா - கான்வாயில் தொங்கிச் செல்லும் காணொளிக்கு தந்த விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத் தொடரணியில் (கான்வாய்) சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் சென்னை மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



