தென் கொரியா: காது கேளாதவர்களால் நடத்தப்படும் முதல் கே-பாப் நடனக்குழு - எப்படி சாதித்தனர்?

தென் கொரியா: காது கேளாதவர்களால் நடத்தப்படும் முதல் கே-பாப் நடனக்குழு - எப்படி சாதித்தனர்?
பிரசுரிக்கப்பட்டது

இது, தென் கொரியாவில் காது கேளாதவர்களால் நடத்தப்படும் முதல் கே-பாப் நடனக்குழுவாகும்.

இந்தக் குழுவில் உள்ள மூவரும் கோக்லியர் கருவி மற்றும் காது கேட்கும் கருவிகளையும், தொடர்பு கொள்வதற்கு உதட்டு அசைவுகளையும் நம்பியுள்ளனர்.

போட்டி நிறைந்த கே-பாப் உலகிற்குள் நுழைவதற்கு முன்னர், இந்த இளம் கலைஞர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர்.

முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பாப் குழு தன் முதல் ஆல்பத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த கே-பாப் குழு நேரடியாக நிகழ்ச்சிகள் நடத்த முனைந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)