காணொளி: இளையராஜா பற்றி லிடியன் நாதஸ்வரம் கூறியது என்ன?

காணொளி: இளையராஜா பற்றி லிடியன் நாதஸ்வரம் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

லண்டனில் தனது சிம்ஃபொனியை பதிவு செய்து சென்னை திரும்பிய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிம்ஃபொனி வெளியீடு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரை தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு