You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கா - இரான் மீண்டும் பரஸ்பர தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது என்ன?
காணொளி: அமெரிக்கா - இரான் மீண்டும் பரஸ்பர தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.இரானுக்கு எதிராக தற்காப்பு தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ஒரு பிராந்திய நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கியதாக இரான் கூறியுள்ளது. அமெரிக்க - இரான் இடையே நடப்பது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு