ராஜீவ் கொலை வழக்கில் நளினி, சாந்தன் உள்பட ஆறு பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் சொன்ன காரணங்கள்

காணொளிக் குறிப்பு, ராஜீவ் கொலை வழக்கில் நளினி, சாந்தன் உள்பட ஆறு பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் நளினி, சாந்தன் உள்பட ஆறு பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் சொன்ன காரணங்கள்
பிரசுரிக்கப்பட்டது

தற்போது விடுதலையாகும் 6 பேரில், நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு.

நளினி

ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள்.

இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இவர்களை விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணங்கள் என்ன? விரிவாக இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: