காணொளி: வீட்டு வாசல் வரை வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாய்
காணொளி: வீட்டு வாசல் வரை வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாய்
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தகிரி கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வாழ்கின்ற பகுதி. பல நேரங்களில் வன விலங்குகள் காடுகளிலிருந்து சாலைகளுக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது வழக்கம்.
அவ்வாறு கோத்தகிரியில் கரடி ஒன்று வீட்டின் வாசல் வரை வந்தது. அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாய் கரடியை விரட்டியது. இதனைத் தொடர்ந்து கரடி வீடிருந்த வளாகத்தை விட்டு வெளியே சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



